ஆஸ்திரேலியா நிறுவனம் lisa blue swimwear என்பது ஓர் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும்...இது சமீபத்தில் நடத்திய ஒரு ஆடை அணி வகுப்பில் இந்து கடவுள்களின் படம் பொறித்த ஆடைகளை ஒரு பெண்மணி அணிந்து வந்தார் .......இது மாபெரும் இந்து நாடான இந்தியாவில் வாழும் இந்துக்களின் மனதை பெரிதும் புண்படித்தியுள்ளது ....இந்துக்கள் அனைவரும் இதை எதிர்க்கும் விதமாக அந்த நிறுவன ஈமெயில் id -யான info@lisablue.com.au -க்கு தங்கள் எதிர்ப்புகளை அனுப்ப கோரிக்கை வைக்கிறேன்