நாம் யாரென்று அறியாமல் வாழ்வதில் தவறில்லை ! ஆனால் நாம் யாரென்று அறிய முயற்சிக்காமல் இருப்பது நம் தவறென்பதை கடவுள் நமக்கு பலமுறை உணர்த்தியும் உணராமல் வாழ்வது யார் தவறு மானிடா! யோகமும் தியானமும் உன்னை உணர்ந்துகொள்ள நம் சித்தர்கள் நமக்கு அளித்ததை நாம் உணர்ந்து இன்றே பழகுவோம் !
we are now living in a very very risky world as we don't what are being going to happened in the next minute so we should seriously think of it and do something as the matter is very important