மௌனம் என்பது வெறும் பேசாமல் மட்டும் இருபதல்ல ......மனதில் எதையும் எண்ணாமலும் இருக்க வேண்டும் .....இதை அறியத்தான் நமது சித்தர்கள் மௌனம் பழக அமைதியான சூழல் மிகுந்த காட்டினை தேர்ந்தெடுத்தார்கள் ! ஆனால் நம்மால் வீட்டையும் விட முடியாது ! காட்டிற்கும் போக முடியாது ! எனவே தினமும் எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ மெளனமாக இருக்க பழகுவோம்....இதை முயற்சித்து பாருங்கள் ....பிறகு தெரியும் நாமும் ஓர் சித்தனென்று .......
வாழ்க கந்தன் ! வளர்க அவன் சிந்தனை !!!!
வாழ்க கந்தன் ! வளர்க அவன் சிந்தனை !!!!
4 comments:
NEARLY AFTER 3 YEARS, U R COMING BACK TO BLOG WORLD. WELCOME SRI.
வருகைக்கு நன்றி வரதுலு
நண்பா உங்கள் கருத்து மிகவும் நன்றாக உள்ளது
my name is not வரதுலு
it is வரதராஜலு.
you r killing my name
Post a Comment