10 May 2011

தெரிவிப்போம் நாம் மானமுள்ள இந்து என்று

ஆஸ்திரேலியா நிறுவனம் lisa blue swimwear  என்பது  ஓர் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும்  நிறுவனம் ஆகும்...இது சமீபத்தில் நடத்திய ஒரு ஆடை அணி வகுப்பில் இந்து கடவுள்களின் படம் பொறித்த ஆடைகளை ஒரு பெண்மணி அணிந்து வந்தார் .......இது மாபெரும் இந்து நாடான இந்தியாவில் வாழும் இந்துக்களின் மனதை பெரிதும் புண்படித்தியுள்ளது ....இந்துக்கள் அனைவரும் இதை எதிர்க்கும் விதமாக அந்த நிறுவன ஈமெயில் id -யான info@lisablue.com.au -க்கு தங்கள் எதிர்ப்புகளை அனுப்ப கோரிக்கை வைக்கிறேன்

5 comments:

santhosh said...

தகவலுக்கு நன்றி ஸ்ரீகாந்த்

Anonymous said...

நானும் கண்டிக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

உங்களுடம்ன் கை கோர்க்கிறோம்

rajamelaiyur said...

Ok I will do it

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.